Chennai Bulletin

Chennai Bulletin
ஈரானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளும் மக்களும்

ஈரான் முழுவதிலும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்ததில் இருந்து 60 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

சில பகுதிகளில் அணைக்கட்டுகள் அதிகமான அழிவுகளை ஏற்படுத்தும் என்று புதிய எச்சரிக்கைகள் உள்ளன.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அநேகர் உணவு, தண்ணீர், கூடாரங்கள் மற்றும் போர்வைகள் அவசரமாக தேவைப்படுகிறார்கள். பிபிசி நிலைமை பற்றி ஈரானுக்குள் உள்ள மக்களிடம் பேசியது.